தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி.

Share Button

நேற்று சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ரி-20 சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 27 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் வீரர்கள் 9 விக்கட்டுக்களை இழந்து, 168 ஓட்டங்களை எடுத்தார்கள். தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *