வழக்குள் தாமதமடைவதை தடுக்க நடவடிக்கை

Share Button

வழக்குகள் தாமதமடைவதை தடுப்பது பற்றிய விசேட பேச்சுவார்த்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெறுகிறது. சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை பொலிஸ் என்பனவற்றின் அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள். கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் விக்கும் களுவாராய்ச்சி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது வழக்குகள் தாமதம் அடைவதை தடுப்பதற்காக பொலிசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொலிசார் எதிர்நோக்கும் தடைகள் என்பன பற்றி இதன்போது கவனம் செலுத்தப்படுகின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11