எதிர்வரும் சிறுபோகத்தில் சோளப் பயிர்ச்செய்கை

Share Button

படைப்புழுவை ஒழிப்பதற்கான வழிவகைகள் இனங்காணப்பட்டுள்ளதனால் எதிர்வரும் சிறுபோகத்தில் சோளப் பயிர்; செய்கையை ஆரம்பிக்குமாறு விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி று.வீரக்கோன் கோரியுள்ளார்.

தற்போது படைப்புழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சிறுபோகத்தில் 15 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பெரும்போகத்தில் 82 ஆயிரம் ஹெக்டயரில் சோளம் பயிரிடப்பட்டது. சோளம் படைப்புழுவால் பாரிய அளவில் பாதிக்கப்படவில்லை. வரட்சியின் காரணமாகவே அதிகளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *