2019 ஆம் ஆண்டு புத்தரசி விழா ஏப்ரல் மாதம் 6ஆம், 7ஆம் திகதிகளில் அனுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதியில் இடம்பெறவுள்ளது

Share Button

2019 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம், 7ஆம் திகதிகளில் அனுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். புத்தரிசி விழா தொடர்பிலான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை அட்டமஸ்தான விஹாராதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறிநிவாச தேரரின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *