புற்றுநோய் உட்பட வேறு பல நோய்களுக்கான மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

Share Button

அரசாங்கம் புற்றுநோய் உட்பட வேறு பல நோய்களுக்கான மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவிடயம் தொடர்பாக தேசிய ஒளடத அதிகாரசபை தலைவர் மற்றும் ஏனைய நிறைவேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி முக்கிய தீர்மானம் ஒன்றை நடத்தியுள்ளார்.

 

கடந்த காலங்களில் முக்கிய மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதனால், அந்த மருந்துகளின் விற்பனை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *