பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது

Share Button

பொருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான தீர்க்கமான பேச்சு வார்த்தை ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த பேச்சு வார்த்தையில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பும், விடயத்திற்கு பொருப்பான அமைச்சர்களும் பங்குகொள்வதாக அமைச்சர் மனோ கணேஸன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11