உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு டெப் கணினிகள்.

Share Button

உயர்தரத்தை கற்கும் மாணவர்களுக்கு டெப் கணினிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. உயர்தர வகுப்புக்களில் கற்கும் மாணவர்களை இலக்காகக் கொண்டு முன்னோடி வேலைத்திட்டமாக ஏ மற்றும் பி தர பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. மூன்று மாதங்களின் பின்னர் நாட்டின் உயர்தர வகுப்பு மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11