இலங்கைக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது

Share Button

இலங்கைக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியினால் இலங்கைக்கு உதவி வழங்கும் பணிகளை ஆறு தசாப்தங்களை கடந்துள்ளது. எனினும், அது தொடர்ந்தும் இடம்பெறும் என உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் ஆட்விக் பெஃபர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கை பெண்களுக்கு தொழில் வழங்குவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும், அவர்களுக்கு தொழிலில் நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்க மற்றும் தனியார் துறையினருக்கு ஒத்துழைப்பை வழங்கவும் பெஃபர் உறுதியளித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11