தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது ஆசிய அணியாக விளங்கும் இலங்கை கிரிக்கட் அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்ச நல்வாழ்த்து.

Share Button

தென்னாபிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியினருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்;.

 

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ள அமைச்சர், இலங்கை கிரிக்கட் தொடர்பில் மேலும் எதிர்பார்ப்புக்களை உறுதியாக முன்னெடுக்கும் வகையில் இலங்கை கிரிக்கட் அணியினர் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தென்னாபிரிக்காவில் அந்நாட்டுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது ஆசிய கிரிக்கட் அணியாக இலங்;கை அணி வரலாற்றில் இடம்பெறுகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *