இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.

Share Button

சர்வதேச மகளிர் தினம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. மகளிர்தின தேசிய நிகழ்வுகள் இம்முறை அனுராதபுரத்தின் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். அகில இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மகளிர் அமைப்புக்கள் இந்த தேசிய நிகழ்வில்; கலந்து கொள்ளவுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *