வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்துள்ளனர்
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்;று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்சல்டை சந்தித்துள்ளனர். ஜெனீவாவில் இடம்பெற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முக்கிய மனித உரிமை விடயங்கள் தெர்டர்பில் ஆணையாளர் மிச்சல் பாராட்டியுள்ளார். அத்துடன் 30ஃ1 உறுப்புரிமையை நடைமுறைப்படுத்துவதற்று இலங்கைக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.