விளையாட்டுத் துறையில் ஈடுபடும் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்காக புதிய வேலைத்திட்டம்

Share Button

சமகால அரசாங்கம் மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் தேவைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக ஊடக அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான றுவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தப் பிள்ளைகளின் திறமைகளை முறையாகக் கண்டறிந்து, அவற்றை வெளிக்கொணரக்கூடிய திட்டமொன்றை வகுக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில் அபுதாபியில் மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கான சர்வதேச விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திறமைகாட்டிய இலங்கை பிள்ளைகளைப் பாராட்டு கௌரவித்து, பணப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் றுவன் விஜயவர்த்தன உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் இடம்பெற்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11