பிறெக்ஸிற் தொடர்பிலான மற்றுமொரு பாராளுமன்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் அரசிற்குத் தோல்வி

Share Button

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வழிவகுக்கும் பிறெக்ஸிற் நடைமுறை குறித்து ஐக்கிய ராஜ்ஜிய பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று தீர்மானம் ஒன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், மக்களவையில் பிறெக்ஸிற் நடைமுறை பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். நேற்று அரசு சமர்ப்பித்த தீர்மானம் 329ற்கு 302 என்ற விகிதத்தில் 27 பெரும்பான்மை வாக்குகளுடன் தோல்வி கண்டது. இது அரசிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் தோல்வியென ஊடகங்கள் கூறுகின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *