சிங்களத் திரையுலகின் இசைக்குயில் அஞ்சலின் குணத்திலக்க இன்று தேசத்தில் இருந்து நிரந்தரமாக பிரியாவிடை பெறுகிறார்

Share Button

மறைந்த சிங்களப் பாடகி அஞ்சலின் குணத்திலக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று பொரள்ளை கணத்தையில் இடம்பெறவுள்ளன. அன்னாரது பூதவுடல் நுகேகொட பாகொடவில் அமைந்துள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகளுக்காக பூதவுடல் பிற்பகல் 3.45ற்கு பொரள்ளை கணத்தை ஊர்வலமாக கொண்டுவரப்படும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2