ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கம்பஹா நகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்துத் தெரிவித்தார்.

போதைப் பொருளுக்கு எதிராக ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கையை அனைவரும் பாராட்ட வேண்டும் என்று அங்கு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11