ஹோமாகம பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பிரதமர் மக்கள் பாவனைக்காக கையளித்துள்ளார்.

Share Button

ஹோமாகம நகர பூங்கா மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணி;ல் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஹோமாகம தொழில்நுட்ப நகரின் நுழைவு வீதிக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டி வைத்தார். இதற்கென 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு;ள்ளது. ஹோமாகம நகரப் பூங்கா 19 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *