தெற்காசியாவில் 5-பு மொபிட்டல் தனியார் நிறுவனம் அறிவிப்பு

Share Button

தெற்காசியாவிலேயே முதற்தடவையாக 5-பு தொழில்நுட்பத்தை பரீட்சித்துப் பார்த்து, அந்த முயற்சி வெற்றிபெற்றுள்ளதாக மொபிட்டல் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சார்த்த முயற்சி கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கடந்த இரண்டாம் திகதி அமெரிக்காவிலும் நான்காம் திகதி தென்கொரியாவிலும் 5-பு தொழில்நுட்பம் அமுலாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையிலும் மொபிட்டல் நிறுவனத்தின் மூலம் 5-பு தொழில்நுட்பம் பரீட்சார்த்த ரீதியாக அமுலாக்கப்பட்டது. இதனை இலங்கையின் தகவல் தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்ப சமூகம் வரவேற்றுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *