ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்யும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Share Button

ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாமல் செய்யும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன மல்வத்து மற்றும் அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களை இன்று காலை சந்தித்துள்ளார். இதன் போது, ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11