நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இடிமின்னலில் தாக்கத்தினால் மூன்று பேர் மரணம்

Share Button

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இடிமின்னல் தாக்கத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம் குப்பிளான் பிரதேசத்தில் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றிருக்கிறது.

 

தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது பெய்த மழையினால் தென்னை மரமொன்றிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுக்கியிருந்த போது மின்னல் தாக்கியிருக்கிறது. சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஒரு ஆணும் உயிரிழந்திருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அதிகாரிகள் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்கள்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *