நெற் களஞ்சியங்கள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன

Share Button

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியங்கள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன. எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு இவை திறந்து வைக்கப்படவுள்ளன.

 

இந்தக் காலப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை நெல் களஞ்சியங்களுக்கு வழங்கும் வாய்ப்பு விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கிறது. தேவை ஏற்படுமாயின், நடமாடும் நெல் கொள்வனவு நிலையங்களை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக மாற்றி, சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *