அபிவிருத்தி அடைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதற்காக அரசியல்வாதிகள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அவசியமென அமைச்சர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

Share Button

அபிவிருத்தி அடைந்த நாடொன்றை உருவாக்குவதற்காக அரசியல் பேதங்கள் இன்றி மக்கள் பிரதிநிதிகள், மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை அங்குணகொல பலஸ்ஸ, அளுத்வௌ கிராமத்தில் மறுசீரமைக்கப்பட்ட பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார். இதற்கென 342 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11