சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கம் நீக்கப்பட்டுள்ளது

Share Button

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற அசம்பாவிதத்துடன், சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட முடக்கத்தை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்குகின்ற போதும், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற் கொண்டு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *