இலங்கை உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வது சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

Share Button

இலங்கை உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வது சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் மே தினச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் இன்றி எந்தவொரு வெற்றியையும் அடைந்து கொள்ள முடியாது. எதிர்பாராத விதமாக நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களைக் கருத்திற் கொண்டு தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து இம்முறை மே தின ஊர்வலங்களை நடத்துவதில்லை என்று பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன. உழைப்பாளர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் கைகோர்ப்பது அவசியமாகும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *