முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது

Share Button

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 26ஆவது நினைவுதினம் இன்று கொண்டாடப்படுகிறது. கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு அருகில் இது தொடர்பான நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட பலரும் இதில் கலந்து கொண்டார்கள். உருவச் சிலைக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *