மதஸ்தலங்கள், பாடசாலைகள் என்பனவற்ற்pன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

Share Button

நாட்டின் சகல மத ஸ்தலங்களுக்கும், பாடசாலைக்கும் தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிக அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியிருக்கிறார். முப்படைத் தளபதிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் ஜனாதிபதி இதுபற்றி அறிவித்திருப்பதாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *