அடிப்படைவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி வேண்டுகோள்..

Share Button

அடிப்படைவாதிகளுக்கு எதிராக சகலரும் ஒன்றிணைய வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பத்தரமுல்லவில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டபோதே கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு சிலர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின் வெற்றி ஒன்றை பதிவு செய்து கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு எவரும் இடமளிக்கக்கூடாதென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *