வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, வடமேல், வடமேற்கு கடற்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்று மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share Button

பொனி என்று அழைக்கப்படும் சூறாவளி யாழ்ப்பாணத்தில் தென்கிழக்குப் பிரதேசத்தில் இருந்து 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. மன்னார், காங்கேசன்துறை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழ்கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் 70 கிலோ மீற்றர்களுக்கும் 80 கிலோ மீற்றர்களுக்கும் இடைப்பட்ட மட்டத்தில் இருக்கும். மன்னாரில் இருந்து காங்கேசன்துறை வரையிலான கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு கடற்பகுதி ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளிலோ, கப்பல் போக்குவரத்திலோ ஈடபட வேண்டாமென்று திணைக்களம் அறிவுறுத்தியிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2