உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில்; பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

Share Button

ஊயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்வர்களின் குடும்பத்தவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் கஹவெல தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் தரவுகளும், தற்சமயம் திரட்டப்பட்டு வருகின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *