கட்டுவாபிற்றிய தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நாளை ஆரம்பமாகிறது

Share Button

நீர்கொழும்பு கட்டுவாப்பிற்றிய தேவாலயத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகின்றது. இலங்கை இராணுவத்தினரும் இலங்கை தொழில்நுட்பவியலாளர் சங்கமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரைக்கு அமைய மறுசீரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *