இலங்கை கிரிக்கெட் அணிக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

Share Button

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ளும் இலங்கை அணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பிரிவினருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டள்ளது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் உதவிப் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் உலகக் கிண்ண போட்டிகளுக்காக எதிர்வரும் 7ஆம் திகதி இங்கிலாந்து நோக்கிச் செல்லவுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *