ஞாயிறு திருப்பலி ஆராதனைகளை மறு அறிவித்தல் வரை நடத்த வேண்டாம் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவுறுத்தியுள்ளார்

Share Button

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிறு திருப்பலி ஆராதனைகளை நடத்த வேண்டாம் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஆராதனைகள் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார். பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஆராதனைகளை நடத்துவதை ஒத்திவைக்குமாறும் பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *