விசா அனுமதிப் பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த நான்கு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

Share Button

குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி, நாட்டில் விசா இன்றி தங்கியிருந்த நான்கு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கொழும்பு கிரான்ட்பாஸ், அவிஸ்ஸாவெல்ல ஆகிய பிரதேசங்களிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நைஜீரியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11