எந்த சவால்களை எதிர்கொள்கின்றபோதும் , போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டம் பலமிழக்கச் செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

Share Button

எந்தவொரு சவால்களை எதிர்கொள்கின்றபோதும் போதைப் பொருளை ஒழிப்பதற்கு மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை பலமிழக்க செய்யப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதம், சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம், ஆயுத விற்பனை, பாதாள உலக குழுக்கள் ஆகிய அனைத்தும் ஒரே வலையமைப்பில் செயற்படுகின்றன. அந்த அனைத்து நடவடிக்கைகளையும் தோற்கடிக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வளிக்கும் வேலைத் திட்டம் தொடர்பில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில பேச்சுவார்த்தை; நடைபெற்றது. அதக்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *