நாட்டின் பல்வேறு இடங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முப்படையினருக்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பு

Share Button

நாட்டின் பல்வேறு இடங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முப்படையினருக்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் வெற்றிகரமான முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார். வெகுவிரைவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இந்த நாட்டிலிருந்து முழுமையான இல்லாதொழிக்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *