இந்த வருட இறுதிக்குள் பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி உறுதி

Share Button

இந்த வருட இறுதிக்குள் பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ரொயிட்டர் ஸ்தாபனத்துடன் இன்று இடம்பெற்ற விசேட நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைத்து பயங்கரவாதிகளுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக நாட்டில் சட்டம் ஒழுங்கு உறுதிப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *