இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை பலமிழக்க ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

Share Button

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலமிழக்கச் செய்ய இடமளிக்கப்பட மாட்டாதென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புரிந்துணர்வை சீர்குலைக்கும் பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த விடயத்தில் பாதுகாப்பு பிரிவு உரிய முறையில் தமது பணிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எமது நிலையத்தில் இன்று நடைபெற்ற சுபாரதி நிகழ்ச்சியின்போதே அமைச்சர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *