சட்டவிரோத வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Share Button

வீடு மற்றும் ஏனைய இடங்களில் சட்டவிரோதமாக வைத்திருக்கும் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களில் கைளிப்பதற்கு வழங்கப்பட்ட கால எல்லை மேலும்; 48 மணி நேரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அந்த கால எல்லை இன்று நள்ளிரவுடன் நிறைவடைவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே காலஎல்லை மேலும் 48 மணித்தியாலங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *