நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையினால், சேதமடைந்த சொத்துக்களுக்கு விரைவில் நஷ்டஈட்டை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

Share Button

நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மையினால், பொது, தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து அதற்கு நஷ்டஈடு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மதிப்பீட்டு பணிகளை இழப்பீடுகள் வழங்கும் அலுவலகம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *