உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று இங்கிலாந்து நோக்கிப் பயணம்

Share Button

உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று இங்கிலாந்து நோக்கி புறப்படுகிறது. சகலரதும் பங்களிப்பைப் பெற்று சுற்றுத்தொடரை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயார் என இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த எத்;தகைய பின்னடைவை எதிர்கொண்டாலும், சவால்களை வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த புதிய அணி ஒன்று உள்ளதாக கருணாரத்ன குறிப்பிட்டார். உலகக் கிண்ண சுற்றுத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகிறது. இலங்கை முதற்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் முதலாம் திகதி நடைபெறும்.

இந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்

இந்த சுற்றுத்தொடரின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் அணியைத் தெரிவு செய்வதற்கான முதலாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30ற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகும். இதில் ஆரஅடியi ஐனெயைளெஇ ஊhநnயெi ளுரிநச முiபௌ அணிகள் மோதுகின்றன

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *