அவுஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Share Button

அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்கொட் மொரிஸன் மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, அவரது தலையைத் தாக்கும் வகையில் முட்டை வீசப்படும் காட்சியை அவுஸ்திரேலிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வயதான பெண்ணொருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். தலையில் பட்ட முட்டை உடையாமல் இருந்தது, ஸ்கொட் மொரிசனின் அதிர்ஷ்டமென ஊடகங்கள் அறிவித்துள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *