ஸ்ரீலங்கன் விமான சேவையை மீளக் கட்டமைப்பது பற்றி நியமிக்கப்பட்ட ஜனாதிபதி புத்திஜீவிகள் குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமுல்படுத்தப்படவிருக்கின்றன

Share Button

ஸ்ரீலங்கன் விமான சேவையை மீளக் கட்டமைப்பது பற்றிய ஜனாதிபதி புத்திஜீவிகள் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் அமுல்படுத்தப்படவிருக்கின்றன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இது தொடர்பாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தலைமையிலான குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *