தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி தலைமையில் இம்மாதம் 19 ஆம் திகதி

Share Button

தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதிஅ மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி 4 மணிக்கு பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ளது. கடந்த யுத்த காலத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் வைபவம் உட்பட இன்னும் பல நிகழ்வுகள் இதன்போது இடம்பெறவுள்ளதாக இராணுசேவை அதிகாரசபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பிரியங்க நாப்பாகொட எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *