பதுளை ரெயில் பாதையில் அமைந்துள்ள பத்து ரெயில் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன
நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ரெயில்வே சமிக்ஞை கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ,ன்று ,டம்பெறும் விவாதத்தில் அவர் உரையாற்றினார். ஆசிய அபிவிருத்தி வங்கி ,தற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. ரெயில் நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. பதுளை ரெயில் பாதையில் அமைந்துள்ள பத்து ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக நவீனமயப்படுத்தப்படவிருக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
விசேட வர்த்தக பொருட்களுக்கான வரிச் சட்டத்தின் கீழ் ஆறு ஏற்பாடுகளும், அந்நிய செலாவணி சட்டமூலத்தின் கீழான கட்டளையும், , சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழான யோசனையும் பாராளுமன்றத்தில் தற்சமயம் விவாதிக்கப்படுகின்றன.