பயங்கரவாதிகளின் ,லக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் ,னவாத கருத்துக்களை பரப்ப வேண்டாமென லங்கா சமசமாஜக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

Share Button

நாட்டு மக்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்க, பாதுகாப்பு பிரிவினரும், புலனாய்வுத்துறையினரும், அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் என்று சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தற்போதைய சவாலை வெற்றிகொள்ளும் வல்லமை ,லங்கைக்கு ,ருப்பதாகவும் அவர் கூறினார். நவீன தொழில்நுட்பத்துடன் சகலரும் ஒன்றிணைவது அவசியமாகும். பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும், அவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவதும் அவசியமாகும். நடைபாதைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்களும் ,டை நிறுத்தப்பட்டிருக்கின்றன. வாகன தரிப்பிடங்களில் மாத்திரமே வாகனங்களை நிறுத்துவது அவசியமாகும். பாதகாப்பு பிரிவினருக்கு நம்பகத்தன்மையான தகவல்களை மாத்திரம் வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *