இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்குகொள்ளும் அணி இன்று தெரிவு செய்யப்படவுள்ளது.

Share Button

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்குகொள்ளும் அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் பங்குகொள்கின்றன. இலங்கை நேரப்படி இரவு 7.30ற்கு விசாகப்பட்டினத்தில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. மஹேந்திரசிங் டோனி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும், ஷ்ரெயாஸ் ஐயர் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் தலைமை தாங்குகின்றனர். இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2ஆம் இடத்திலும், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 3ஆம் இடத்திலும் காணப்படுகின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *