நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் அம்பாறையில் இடம்பெற்று வருகிறது

Share Button

நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத் தொடரின் அம்பாறை மாவட்டத்திற்கான வேலைத்திட்டம் நாளையுடன் நிறைவடைகின்றன. இறுதி நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் உஹன மகாவித்தியாலய மைதானத்தில் நாளை இடம்பெறவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *