பயங்கரவாதத்தை ஒடுக்க முஸ்லிம்கள் வழங்கும் ஒத்துழைப்பு பாராளுமன்றத்தில் பாராட்டப்பட்டிருக்கிறது

Share Button

பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி, பிரதமர் உட்பட பாதுகாப்பு பிரிவினருக்கு பாராட்டுக்கள் உரித்தாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் இதற்காக வழங்கிய ஒத்துழைப்புக்களையும் அவர் பாராட்டிப் பேசினார்.

தீவிரவாதகுழுக்களை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் வலியுறத்தினார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நிலையான வேலைத்திட்டம் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்குவதை தடு;ப்பதும் அனைவரு பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *