அரசாங்கத்தின் பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் மற்றுமொரு கட்ட நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று மாலை காலியில் இடம்பெறவுள்ளது.

Share Button

அரசாங்கத்தின் பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் மற்றுமொரு கட்ட நிகழ்வு எல்பிட்டிய ஆனந்த வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர் கயந்த கருணாதிலக உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *