தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளது

Share Button

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை 2024ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *