தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட மூன்று அமைப்புக்களின் தடை தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

Share Button

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஜமாதே மில்லாதே ஈப்ராஹிம் மற்றும் விலயாத் அல் செய்லானி ஆகிய அமைப்புக்களை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில வர்த்தமானி அறிவித்தல் தற்போது தமது இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதன் சிங்கள மொழிபெயர்ப்பு இன்று மாலை அளவில் இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *